| தாமென்ற கொலுக்கண்டு கருவிக்கூட்டம் தனித்தங்கே இந்திரியக் கூத்துகண்டு மானென்ற மாயைபெண்ணாசை மகத்தான படுகுழியில் மாடீநுந்து காண்பார் ஆமென்ற வடிவெடுத்து அகங்காரங்கூட்டி அழும்பான மயக்கத்தால் அகமேலாக்கி பாமென்ற பாவத்தை தலைமேற்கொண்டு பாங்கான வாசனையில் குறுகுவாரே |