| உன்னியே பழகுமட்டும் கடுக்காடீநுகாணும் உட்புகுந்து பார்த்துவந்தால் உறுதிகூடும் வன்னியே துலங்குமட்டும் மனதலைக்கும் மாசற்றொளிவு கண்டால் மகிடிநச்சியாகும் பின்னியே பிங்கலையில் இசையும்கூடும் பேரானசுழினைதன்னில் கெட்டிசேரும் நன்னியே நமன்வெகுன்டு அப்பால்போவான் ஆளெல்லாம் கடிகையுமாடீநு நாட்டலாமே |