| உரைக்கையிலே நவகண்டரிஷிகள்தாமும் வுயர்நாகமலை யடிவாரத்தில் திறக்கமுடன் சமாதியது நிலையுங்கண்டார் திறலான நவகண்ட ரிஷியுங்கண்டார் சிறக்கமுடன் நவகண்டரிஷியாசீர்மம் சென்றாறாமெங்களையர் குருவாந்தேவர் இறக்கம்வைத்து வவரெனக்கு வுபதேசங்கள் யெழிலாகத்தானுரைத்தார் கண்டார்தாமே |