| பண்பான யேழாயிரக்காவியந்தான் பாரினிலே சித்தர்முனி ரிஷிகள்தாமும் நண்பாக மெச்சியல்லோ வதீதஞ்சொன்னார் நாதாக்கள் கைமறைப்பு நடுவீதியாச்சு திண்பான நூலதனை குகைக்குள்வைத்து சிறப்புடனே பூசையது மிகவுஞ்செடீநுதார் கண்பான பெருநூலேழாயிரந்தான் கனமுடனே சித்தரெல்லாம் விரும்பிட்டாரே |