| மொழிந்திட்டேன் யேழாயிரக்கோர்வைநூலில் முறைப்படியே யாம்சொன்னவதீதமார்க்கம் பழிந்திட்ட சித்தர்களுஞ் சொல்லவில்லை பாரினிலே சொன்னாலுங்காணமாட்டார் வழிந்திட்ட சூத்திரங்கள் கைமறைப்பு வளமுடனே பாடிவைத்தேன் மாந்தர்க்காக குறிந்திட்ட சூட்சாதிசூட்சமார்க்கம் குறையாமல் பாடிவைத்தேன் பண்பதாமே |