| பாடினேன் நாலுயுக வதிசயங்கள்யாவும் பார்வைக்கு யெளிமைதனில் காண்பதற்கு நீடியதோர் கருவெல்லாங் காணவென்று நேர்மையுடன் சீனபதியானுஞ்சென்று கூடியதோர் விளையாட்டு யெல்லாம்பார்த்து கூறினேன் வெள்ளையென்ற மாந்தருக்கு தேடியே அலையாமற் பொருள்களெல்லாம் திரவியங்கள் கிட்டுதற்கு மொழிந்திட்டேனே |