| பாரேதான் முன்னூறில் நாலுகோர்வை பாங்கான திரட்டுகளில் யெட்டுகோர்வை நேரேதான் காவியத்தி லிரண்டுகண்டேன் நெடிதான சூத்திரத்தில் பத்துகோர்வை மேரேதான் தீட்சைகளில் சோடசமுமாகும் மேலான சுருக்கமது கோர்வையிருபத்து தீரேதான் சின்னநூலனந்தங்கோர்வை திறமுடனே கண்டேனே வதிதங்கள்தானே |