| பணங்கொண்ட பாவியவன் மிகவும்பேசி பாங்கியர்மேலெண்ணமதிகங்கொண்டு பிணம்போல பிரண்டழுதுபோவான் பாவிபின்னொன்று காணமாட்டான் பேடிமாண்பன் மனங்கொண்ட பெரியோரை தூஷித்தேதான் மார்க்கமெல்லாங் கண்டவன்போல் அதிகப்பேச்சு குணமில்லாச் சண்டாளப்பாவியாவான் குடிகெடுத்து வெகுபேரைச் சுடச்சொல்வானே |