| பாவியாம் முழுமூடப்பாவியப்பா பரிசுத்தவான் மாவைப்பகடிசெடீநுவான் காவியங்களுள்ளதொரு மறைப்புகாணான் கண்டறிந்து கற்றவன்போல் பினத்துவான்பார் ஆவியுடன் தானடங்கும் வழியுங்காணான் அதற்கப்பால் கடந்ததொரு ஞானிபோல சாவியென்னும் பொக்கிஷத்தைக்கைவிடாமல் சதாகாலம் காசுபணப்பிசாசியாமே |