| சேர்க்கவே சாறொன்று நாழியாக சீர்பெறவே தானிடித்து ஒக்கச்சேர்த்து ஏற்கவே யெண்ணெயுடன் தான்கலந்து யெழிலாக கற்கவகை சொல்லக்கேளு பார்க்கவே கடுக்காயும் தான்றிக்காயும் பண்பான மாசியென்ற காயுங்கூட்டி மார்க்கமுடன் மிளகுடனே நெல்லிக்காயும் மதிப்பான தேசாரமோமங்கூட்டே |