| போட்டவுடன் பில்லையது சிவப்புமெத்த போக்கான வுப்புடனே சூதஞ்சேர்த்து வாட்டமுடன் வாறுவகைசெயநீர்தன்னால் வளமாகத்தானரைத்து பில்லைதட்டி நீட்டமுடன் ரவிதனிலே காயவைத்து நேர்புடனே சில்லிட்டுச் செடீநுதுகொண்டு தேட்டமுடன் கோழியென்ற புடத்தைப்போடு தெளிவான செந்தூரமாகுந்தானே |