| ஆச்சப்பா இன்னமொரு கருமானங்கேள் அப்பனே யாம்கண்ட மார்க்கஞ் சொல்வோம் போச்சப்பா மணலிருப்பு கொண்டுவந்து பேரான சரவுலையில் பழுக்கக்காடீநுச்சு நேச்சென்ற சம்மட்டி மட்டங்கொண்டு நெருப்பான வதடுடனே சரடுபோக்கி கூச்சன்ற மணலிரும்பு காச்சடித்துக் குறையாமல் சேத்தளத்தில்பாதிகாணே |