| தானான வித்தைகளும் அனேகங்கொண்டேன் தாக்கான வினோதமென்ற மார்க்கமெல்லாம் கோனான குருவருளால் தன்னைபோற்றி கூர்மையுடன் தான்வணங்கி நின்றேன்யானும் வேனான காலாங்கிநாதர்தாமும் விருப்பமுடன் யென்மீது பட்சம்வைத்து தேனான வமிர்தரச குளிகைதன்னை தெளிவுடனே யிருக்குமிடஞ் செப்பினாரே |