| மருவுவதுதான் எதையென்றால் மூலத்தீயை மாட்டினால் வாசியுங் கைவிட்டேகும் கருவதுவும் பேச்சாக கருதிடாதே காமப்பேடீநு பிடித்தது போக்கேபூணு வருவதுதான் மொத்து உள்ளே பார்த்தானுற்ற கள்ளரைவருந்தான் ஓடிப்போவார் முருவதுதான் முன்பிள்ளை என்றாயானால் மூலத்தில் காணலாம் காலனில்லைதானே |