| நிறுத்தினேன் இமயகிரி யோரந்தன்னில் நிலையான சித்தர்முனி ரிஷிகளெல்லாம் திருத்தமுடன் கப்பலில்யேத்தியானும் சென்றேனேயானுமல்லோ கடல்மார்க்கம்தான் ஒருத்தமுடன் உலகமெங்கும் சுற்றிவந்தேன் ஓகோகோநாதாக்கள் மெச்சயானும் நிருத்தமுடன் இமயகிரியோரந்தன்னில் னேமமுன் மறுபடியும் வந்திட்டேனே |