| நிறுத்தினேன் சீனபதிக் கடலோரந்தான் நேர்புடனே சித்தர்முனி ரிஷிகள்தாமும் திருத்தமுடன் தானிரங்கி யாசீர்மத்தில் சிறப்பாக சென்றுவிட்டார் ஜனங்களெல்லாம் பெருத்தமுடன் சுக்கானை முடுக்கியானும் பொங்கமுடன் சீனபதிக்கடலைவிட்டு வருத்தமுடன் இமயகிரி யோரப்பக்கம் வாகுடனே சென்றுமல்லோ நிறுத்தினேனே |