| ஆக்கமுடன் கப்பலொன்று நேமித்தேதான் அதின்மேலே வெகுஜனங்கள் ஏத்திவிட்டேன் மார்க்கமுடன் சித்தர்முனி ரிஷிகள் தம்மை பாங்குபெற மேலவரை யேற்றிவிட்டேன் நோக்கமுடன் மேல்வரையில் நானிருந்தேன் நோட்டமுடன் சுக்கானை முடுக்கிவிட்டு சோக்கமுடன் கடலேழுஞ்சுத்திவந்து சூட்சமுடன் கப்பலதை நிறுத்தினேனே |