| திருப்புகையில் சக்கரமும் சுக்கானும்கொண்டு திறமுடனே ஏழாங்கால் மச்சியதுநின்று பொருப்புடனே வாணிதனை தட்டிப்போட்டேன் பொங்கமுடன் மரக்கலமும் நிற்கலாச்சே தருக்கலுடன் கல்லாணிகொண்டுமாட்டி தகைமைபெற மரக்கலத்தை நிறுத்தியானும் குருக்கலுடன் புகையடக்கி நங்கூரத்தைக் குறுக்கிடவே கடைசிமுனைமாட்டிட்டேனே |