| நாலான குழாவதுவுமிருத்துநாலு நலமாக கீழுவரை வூணிமிகநாட்டி காலான குத்துக்கால் யிரும்புவட சட்டம் கதிரான வாணிகளால் கொண்டுமிக முடுக்கி மேலான நீளவரை முக்காலுமட்டும் நெடுஞ்சட்டம் கீடிநவட்டம் மிகக்கொண்டுநிறுத்தி கோலான பக்கமெல்லாம் இரும்புக்கால்மாட்டி கொடிதான சுக்கானுங் குழைபக்கந்தானே |