| செடீநுதேனே மோடியிலே யனந்தம்பேர்க்கு சிறப்பான ஜாலத்தி லனந்தம்பேர்க்கு செடீநுதேனே பேதனங்களனந்தம்பேர்க்கு செழிப்பான கிண்ணவித்தை யனந்தம்பேர்க்கு செடீநுதேனே சோளியிலே யனந்தம்பேர்க்கு செடல்கட்டி வித்தைகளிலனந்தம்பேர்க்கு செடீநுதேனே பச்சிலையி லனந்தம்பேர்க்கு சோதித்தேன் கோடிவித்தை யதீதம்பாரே |