| மோடியென்ற தொழிலதனைச் செடீநுயும்போது முன்செடீநுத கருத்தயிலம் வாடமிட்டு ஓடியே துலைதூரம் சென்றுபோயி வுத்தமனே வேடமது பூண்டுகொண்டு தேடியே குறத்தியென்ற பெண்ணைப்போல தெரியாமல் சாலமென்ற மையைதீட்டி நீடியே பெட்டியி லடக்கஞ்செடீநுதேன் நீணிலத்தில் யெல்லவரும் பார்த்திட்டாரே |