| பிரமித்து நிற்கையிலே வடியேன்தானும் பேரான கிடாவதனை யெடுத்துமைந்தா திரமுடனே டோலிக்குள் தானடைத்து திறமையுடன் வுள்ளிருந்த கிடாவைத்தானும் வரருடனே தானழைத்து ஜெனங்கள்முன்னே மஅனிலத்தில் நடுநடுங்கி பிரமித்தேங்க குரமுடனே தானழைத்தேன் கிடாவையப்பா கொப்பெனவே கண்டுபயந்தொதுங்கினாரே |