| கேட்டேனே யென்மீதில் கிருபைவைத்துக் கீர்த்திபெற யெந்தனுக்கு வுபதேசித்தார் மாட்டேனே எண்ணாமல் சித்துதாமும் மனங்கொண்டுபோதித்தார் கோடிமார்க்கம் தாட்டிகமா யானுமல்லோ கண்டாராடீநுந்து தயவுடனே நானவரைக் கருவுகேட்டேன் வாட்டிகமாடீநு கருவெனக்கு வுரைத்தாரப்பா வாகுடனே வணாந்திரத்தில் சென்றேன்காணே |