| போட்டவுடன் தீயாறி யெடுத்துப்பாரு பொங்கமுடன் களங்கமது வென்னசொல்வேன் தாட்டிகமாடீநுக் களங்கமதை யெடுத்துமைந்தா தாக்கிடவே ரவிதனிலே பத்துக்கொன்று நீட்டமுடன் கொடுத்துருக்கி யூதிப்போடு நேரான செம்பதுவும் கட்டிப்போச்சு வாட்டமுடன் செம்புதனைப் பதனம்பண்ணு வாகுடனே வெள்ளிதனில் நாலுக்கொன்றே |