| போச்சென்று விடுக்காதே மூலந்தன்னை போகையிலும் இருக்கையிரு மனத்தில்பூனு சேச்சென்ற வீரசத்தம் கேளாடீநுபக்கம் புரந்திருந்து லட்சியத்தை பூட்டி வாங்கு மாச்சென்று வாசியைநீ தவறொட்டாதே மனந்தன்னை மூலத்தில் மருவிச்சேர்க்கும் மேச்சென்று கடினம்போல் முன்னேகாணும் விடுகாதே மாச்சலாடீநு விரைந்துண்ணே |