| மயங்கினா ரென்மீதி லிச்சைகொண்டார் மானிலத்தில் பெண்களெல்லாம் மோகமானார் தியங்கியே என்னிடத்தில் மொகித்தார்கள் திறலான பெண்களெல்லாஞ் சீனந்தன்னில் நயமுடனே நல்வார்த்தை பேசியேதான் நாட்டிலுள்ள வளப்பமெல்லாம் நன்காராடீநுந்து மயமுடனே தாமிருந்தார் சீனந்தன்னில் மகாபதி பட்சமது யிருந்தார்பாரே |