| பூசியே தேரிலுள்ள யிரும்புக்கெல்லாம் புகழான காந்தத்தின் சத்தேயூட்டி வாசியென்ற மேலாணி காந்தவாணி வரையான கீழாணி யிரும்புமாகும் மாசியென்ற பலகையெல்லாம் சத்தேயாகும் மகத்தான யிரும்புடனேகாந்தஞ்சேரில் ஊசியென்ற காந்தமது சத்துதன்னால் வுயறவே பறக்குமடா ரதந்தான்பாரே |