| பரிந்துநின்று கண்டத்தைப் புருவமையம்பாரு பண்பானசுடர்போல பகுந்துகாணும் குரிந்துநின்று குருபதத்தைத் துவாதசத்தைப்பாரு கூர்மையாடீநுப் பதினொன்றில் கடந்துதோன்றும் கரிந்துநின்று கண்டத்தில் நாகத்தைப்பாரு கலங்காமல் பிராணனுமே நிலைத்துக்காணும் அரிந்துநின்ற அனாகதத்தை மாலோடுபிரமன் அடுத்துப்பார் வெட்டவெளி அல்லலாமே |