| சாத்தியே நாற்புரமும் வரிசையுடன்மாட்டி சர்வாங்கக்காலுடனே சட்டமொன்றுபூட்டி ஏத்தியே நடுமையம் திருகுசிம்மாடு எழிலானசுற்றோரம் வளையமிகச்செடீநுது சூத்திரமாம் சட்டமது பதினாறுசட்டம் சுழல்கின்ற சட்டமது முப்பத்திரண்டு நேர்த்தியுடன் தானமைத்து நெடுவூஞ்சல்போல நேர்மையுடன் செடீநுதுவிட்டேன் வின்னமிகக்கேளே |