| பாரேதான் வினோதமென்ற வித்தையப்பா பாரிலுள்ள சித்தர்முனி ரிஷிகள்தாமும் சீரேதான் மனமுவந்து வெந்தன்மீதில் சிறப்புடனே பட்சம்வைத்து காப்பதற்காடீநு மேரேதான் விண்ணுலகம் காண்பதற்கு மிக்கான தேரொன்று கட்டினேன்யான் நேரேதான் தங்கரதம் செடீநுதமார்க்கம் நேர்ப்புடனே யாமுரைப்போம் போகர்தாமே |