| காரமுடன் தேனுடனுன் கருவாலாட்டி காட்சியுடன் சிமிடிநதனிலே பதனம்பன்னு தீரமுடன் குளிகையொன்று செடீநுதுகொண்டு திகட்டாதே வறுசிவைபரந்தன்னோடொக்க சாரமுடன் பலகாரம் வர்க்கந்தன்னில் சார்பாக கொடுத்துவிட மைந்தாபாரு பாரமுடன் வுன்மீதி லெந்தநாளும் பட்சமுடன் வாடிநவதற்கு சொன்னோம்பாரே |