| பூச்சியுடன் தம்பலமாம் பூச்சியாகும் புகழான பச்சோந்தி பிச்சுதானும் காச்சியென்னுங் கருங்குருவி பிச்சுதானும் கெவுரியுடபட்சியுட பிச்சுதானும் மாச்சியென்ற கழல்வேண்டு மொக்கச்சேர்த்து மகத்தான புனுகுடைய பச்சைப்பூரம் பாச்சென்ற கஸ்தூரி ரோசனையுந்தானும் பளிங்கான சுண்ணமென்ற காரமாமே |