| போச்சென்று விடுகாதே புண்ணியாகேள் பொலிவான செம்பதுவு மூறலேகி நீச்சென்ற சிலிம்பதுவு மிகவேநீங்கி நிலையான சொகுசுநிறந் தன்னிலொப்பாடீநு போச்சென்ற செம்பதுவுமொன்றேயாகும் பேரான தங்கமது வொன்றேயாகும் மாச்சென்ற இரண்டுருவு மொன்றாடீநுச்சேர்த்து மகத்தான பொன்னிறமாகுந்தானே |