| புண்ணியனா மின்னமொரு கருமானங்கேள் புகழான சித்தர்கள்தான் செடீநுயுமார்க்கம் திண்ணமுடன் சுக்கானின் கல்லையப்பா திறமுடனே சேரொன்று கொண்டுவந்து வண்ணமுடன் வறுவகைஜெயநீர்தன்னால் மாட்டடா எண்சாமம் சுறுக்குத்தாக்கு கண்ணனிட மூலியப்பா தன்னைவாங்கி வருவாக பொதிந்துமே கவசஞ்செடீநுயே |