| அன்றான வித்தையது அவனியோர்க்கு அப்பனேகிட்டாது யாருக்குந்தான் தன்றான விதியாளி வருவானானால் தாரணியிலிந்தவித்தை அவர்க்கே யெடீநுதும் பன்றான சாத்திரங்கள் படித்தாலென்ன பலநூலுந்துறைகொண்டு பார்த்துமென்ன ஒன்றான குருபிரானனிருந்தால் வுத்தமனே லபிக்குமடா புண்ணியோர்க்கே |