| உரைத்திட்டு அழித்தலும் படைத்தலும் செடீநுதார் உரையான சிவலோக ஆண்மையாலே வரைத்திட்டு அனுப்பியே விடைகொடுத்து மாசற்றமூர்த்தியே போடீநுவாவென்றார் தரைத்திட்ட ஐயருமே சாகைக்குப்போனார் சாங்கமாடீநு பிள்ளைகட்குத் தன்மைசொல்லி புரைத்திட்டு பிராணனைத்தான் அறியுங்களென்று போதித்தேன் பிள்ளைகட்கு புத்திதானே |