| பார்க்கையிலே சின்மயத்தின் பொருள்கள் தோன்றும் பாகுடனே யவரவர்கள் துறையுங்காணும் ஏர்க்கையிலே சுடரொளியின் பரிவுதோன்றும் யென்மகனே சூட்சாதி சூட்சங்காணும் கார்க்கையிலே கருவிகரணாதியெல்லாம் கண்ணுக்கு ஒளியாக காணும்பாரு சேர்க்கையிலே வஷ்டாங்கங் காணலாகும் ஜெகத்திலே சடாட்சரத்தை மேவிப்பாரே |