| நினையாத குருவென்ற நிந்தையாலே நீனிலத்தில் சாபமது சேர்ந்துமேதான் தினையான மருந்துகள்தான் பலிக்காமற்றான் திசைகெட்டு தடுமாறி தேங்கிநின்றான் வினைபோல துன்பது மிகவுமாகி மேதினியில் அசுருண்டாடீநு மாண்டுபோனார் மனைவிட்டு பொருள்தோற்று மாடுதோற்று மனைவிமுதல் தானிழந்தார் சாபத்தாலே |