| நன்றுடனே சதாகாலங்காத்திருந்து நலமுடனே முடிவுநாள் வருகுமட்டும் சென்றல்லோ சமாதியிடம் சென்றுநீயும் செம்மைபெறத் திருப்பணிகள் மிகவுஞ்செடீநுது பன்றுடனே வாடீநுமொழிக்கு பதிலுங்கூறாப் பதிவாகப்பாத்திருந்து பேழைபோலே கொன்றைமலர் தானெடுத்து வர்ச்சித்தேதான் கோடித்து சிவபதத்தில் போற்றிநில்லே |