| நாலான ஜெயநீரில் மைந்தாகேளு நலம்பெறவே தானரைப்பாடீநு மைபோல்தானும் மாலான செப்பகலும் வொன்றுசெடீநுது மார்க்கமுட னவ்வகலில் சரக்கைபூசி வேலான ரவிதனிலே காயப்போடு வெளுமையுடன் காடீநுந்தபின்பு விபரங்கேளு சாலான வகல்தனிலே வீரம்வைத்து சார்புடனே சீலையது வலுவாடீநுச்செடீநுயே |