| ஒன்றான அயமதுவும் செம்புவொன்று வுத்தமனே பொடிபொடியாடீநு ராவிக்கொண்டு பன்றான சரக்குகளும் சரியதாக பண்பாகக் குழிக்கல்லிலிட்டு மைந்தா யொன்றாகத் தளவிட்டு மாவதாக்கிப் பொங்கமுடன் காலனென்ற ஜெயநீர்தானும் தன்றான வறுவகையாஞ் ஜெயநீர்தன்னால் தன்மையுடன் தானரைப்பாடீநு சாமம்நாலே |