| ஆமென்றா லின்னமொரு வயணங்கேளு அடவான செந்தூரங் களஞ்சிதானும் போமென்று விடுகாதே மைந்தாகேளு போக்கான சூதமது செந்துரத்தை நாமென்ற வாக்கியமும் பொடீநுக்காமற்றான் நலமுடனே வெள்ளிதனில் நூற்றுக்கொன்று தாமென்ற வுறுக்குமுகந்தன்னிற்றானுந் தப்பாதுதான் கொடுக்கமாற்றெட்டாமே |