| காட்டினால் லோகமெல்லாஞ் சித்தாடீநுப்போகும் கசடருக்குக் காட்டாதே கருணைபோகும் தாட்டிகமாடீநு நல்லோருக்கு கருவிகாட்டு தயையுடனே யுபதேசம் யாவுங்கூறும் நோட்டமுடன் முழுமக்களொன்றாடீநுக்கூட்டி நொடிப்பார்கள் பகடிமெத்தக் கூறுவார்கள் தாட்டியுடன் புலவோர்க்கு புத்திகூறு சதாகாலம் தானினைப்பார் புத்திபாரே |