| நடத்தினேன் சீனபதிஜனங்களெல்லாம் நலமுடனே காத்தாடி தன்னிற்கொண்டு திடத்துடனே சீனபதிமூன்றுகாதம் திறமையுடன் சுத்திவந்தேன் சித்தர்மெச்ச வடத்திடமாடீநு சூத்திரக் கயிர்திரட்டி வாகுடனே சீனபதியிறக்கிவிட்டேன் தடத்துடனே சீனபதிஜனங்களெல்லாஞ் சந்தோஷித்தென்பேரி லன்புற்றாரே |