| வளைவுடனே ஒவ்வொன்றில் கொலுசுமாகும் வரிகளிலே காந்தமது சத்தேயாகும் களையுடனே நாரென்ற பட்டேயாகும் கம்பிகளில் தையல்களை வோட்டவேண்டும் துலையான கொலுசுகளில் குண்டேயாகும் தோராத கயறுகளில் சூட்சமாட்டி முளையுடனே பூமிதனில் கயிறைமாட்டி மூர்க்கமுடன் பறக்கையில் கயிறைத்தட்டே |