| முத்தியிலே நின்றுமந்த கண்டமூர்த்தி முன்போலே கற்பகமே ஆவாவென்றார் பத்தியிலே யதுமேலே கூடாரமென்றார் பார்க்கையிலே கூட்டோடே விருட்சமாச்சு நித்தியிலே நின்றுரைத்த சித்தைப்போலே நிலவரமாகக் கூட்டுக்குள் அமர்ந்துநின்றார் கத்தியிலே நிற்கிறதோர் பூவைப்போல கண்டத்தே நின்றுரைத்துக் கருதினாரே |