| இருக்கவென்ற வார்தஃதையது கேட்டபோது யென்மகனே யென்புத்திலயித்துப்போச்சு பொருத்துமுடி போகவில்லை பூமியாசை பொன்னுலகம் காண்பதுவே புண்ணியந்தான் திருத்தமுட னிவ்வுலகி லிருந்துமென்ன திரள்கோடிவித்தைகளுங் கற்றுமென்ன வருத்தமுடன் குளிகையிட்டுப் பறந்துமென்ன வாகுடனுலகமதி லொன்றுங்காணே |