| தொல்லைவிட்டு சமாதிக்குள் சென்றேனப்பா தொல்லுலகில் பற்றொன்று யில்லைகண்டீர் அல்லலெனு மரசாட்சி விட்டுநீங்கி அப்பனே சமாதியிடங் கண்டேனென்றார் மெல்லவே சதாகாலம் பூமிதன்னில் மேனியிலிருந்தோர்க்கு பலனொன்றில்லை வெல்லவே பூலோகமாடீநுகைவிட்டு விருப்பமுடன் சமாதிதனி லிருக்கநன்றே |