| பார்க்கவே பாலனுமே கால்நடுங்கி பாராளும் ராஜனுக்குப் பதிவுகூற ஏர்க்கவே முடியாமல் மைந்தாயானும் யெழிலாகக் காலாங்கிசீஷனென்றேன் தீர்க்கமுட னவர்தானு மென்னைப்பார்த்து திறமுடனே யவரெனக்கு வுரைத்தவாறு மார்க்கமுட னென்தகப்பன் திருச்சங்குதானும் மகத்தான சமாதியிலே போனார்தாமே |