| தாமேதா னனேகவித தர்க்கஞ்சொன்னார் தாடிநவாக யானுமல்லோ யெடுத்துரைத்தேன் போமேதான் சமாதியிடம் செல்கவென்றார் போனேனே ஓங்காரஞ்சத்தங்கேட்டேன் வாமேதான் வாத்தியங்கள் கோஷ்டம்போல வளமையுடன் வினோதவகை வரிசைகேட்டேன் நாமேதா னிருக்குமந்த காலந்தன்னில் நலமாக சமாதியது திறக்கலாச்சே |